Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
12:54:55 AM
புதன் | 1 மே 2024 | துல்ஹஜ் 1735, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4712:2003:3506:3307:45
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:01Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:19
மறைவு18:27மறைவு12:14
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4905:1405:40
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:4919:1419:40
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
NameSam Abdul Basith
PlaceTuticorin
Approved Comments12
Rejected Comments3
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
செய்தி: புதுப்பள்ளி முதல் பேருந்து நிலையம் வரையிலான மழை நீர் வடிகால் கட்டுமானப் பணி மீண்டும் துவக்கம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...
posted by Sam Abdul Basith (tuticorin) [13 August 2014]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 36377

கஞ்சிக்கே வழி இல்லையாம் பிரியாணி கேக்குதாம்..........

மழையே இல்ல மழை நீர் வடிகால் தேவையா? ஆனா எனக்கு என்ன தோணுதுன்னா இது பாதாள சாக்கட திட்டம் மாதிரியே இருக்கு.

நம்ம ஊருக்கு மழை பெய்ரதே அதிசயம் இதுல இது வேறைய?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரின் தர்பிய்யா 6ஆவது பயிற்சி வகுப்பு நிகழ்வறிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விரிவுபடுத்தலாமே..........
posted by abdul basith. (kayalpatnam) [22 March 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 17821

மாஷா அல்லாஹ் நல்ல ஏற்பாடு என்று நாம் சொன்னால் மட்டும் போதாதே!!!!!

இந்த நிகழ்ச்சியை ஏன் விரிவு படுத்த கூடாது???/

என்ன நல்ல யோசனை தானே!

(பூனைக்கு யார் மணி கட்டுவது!)

வஸ்ஸலாம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிவில் சர்விசஸ் நுழைவு தேர்வு - மே 20 அன்று நடைபெறும்! விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Need Clarification
posted by sam abdul basith (TUTICORIN) [17 February 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 17007

Assalamu Alaikum.

Zazakallah for ur reply Br.M.M. Seyed Ibrahim.

whether KCGC come forward to help me to study IAS?????


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: சிவில் சர்விசஸ் நுழைவு தேர்வு - மே 20 அன்று நடைபெறும்! விண்ணப்பிக்க கடைசி நாள் மார்ச் 5!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முயற்சிப்பவன்.........
posted by sam abdul basith (kayalpatnam) [16 February 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 16991

அஸ்ஸலாமு அலைக்கும்,

சகோ.முஹம்மது அலி & சகோ.சாளை S.I.ஜியாவுத்தீன் ஆகியோரின் ஆர்வத்தை பார்க்கும் பொது மனது மிகவும் சந்தோசமாக இருக்கிறது அல்ஹம்துலில்லாஹ்.

நான் 2009 இல் இருந்தே முயசிசெய்து கொண்டு இருக்கின்றேன். coaching சென்டர்-இல் படிக்க saidai duraisamy training institute-இல் வைப்பு கிடைத்தது (after completion of written test & interview) ஆனால் குடும்ப சூழ்நிலை காரணமாக எனது current job-ய் விட்டு விட்டு போக முடியவில்லை.

நான் இதுவரை prelims apply பண்ண வில்லை,ஏனேன்றால் முதல் attempt லயே IAS ஆக வேண்டும் என்பது எனது ஆசை,

now my age is 24. I hailed from KTM street. Can anyone be come forward to help me???????? I hope insha allah, Allah will surely help me!!!!!!!

Wassalam.
With Regards.,
Er.Sam Abdul Basith.S.A.K,
Avail @ +919976937955
E-mail:basith45@gmail.com


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரில் பயிற்சி முகாம் நடத்த டாக்டர் ஜாகிர் நாயக் நடத்தும் சர்வதேச இஸ்லாமிய பாடசாலை முதல்வர் வருகை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஒரு சந்தேகம்!!!!!!!!
posted by sam abdul basith (TUTICORIN) [21 January 2012]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 16088

குறிப்பு: இதுவரை இந்த தர்பிய்யா பயிற்சி வகுப்பில் கலந்துகொண்டவர்கள் மட்டுமே இவ்வகுப்பிலும் கலந்துகொள்ள அனுமதிக்கப்படுவர்.

ஏன் இந்த மாதிரி rules வைத்து உள்ளீர்கள்???? யார் விருப்ப படுகிறாரோ அவர் கலந்து கொள்ள வசதியாக இருக்குமே ?????????

விளக்கம் தரவும்...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டரின் தர்பிய்யா 3ஆவது வகுப்பு! அழைப்புப்பணி பயிற்சி வகுப்பாக நடைபெற்றது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
விரல் விட்டு எண்ணிறலாம்....
posted by abdul basith. (TUTICORIN) [20 December 2011]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 14907

நல்லதொரு ஏற்பாடு ஆனா....

என்ன ஆனா-னு கேகுறீங்களா....
அதாங்க விரல் விட்டு எண்ணிறலாம் போல இருக்கு கூட்டம்....

ஏன் இப்படி இருகாங்க நம் காயல் வாசிகள்???? (மிக வருடத்துடன்).

நம் ஊரில் ஏதேனும் மற்ற நிகழ்ச்சி-நா வர்ற கூட்டம் இதுக்கு காணோமே!!!!!!!!!

இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு பண்றதுக்கு ஏதோ 2 or 3 பேறு தான் இருகாங்களாம்.........


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: எல்.கே.மெட்ரிக் பள்ளியின் தாளாளரும், பொதுநல ஊழியருமான ஹாஜி பி.மஹ்மூத் காலமானார்! எல்.கே. பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:எல்.கே.மெட்ரிக் பள்ளியின்...
posted by sam abdul basith (Kayalpatnam) [13 December 2011]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 14457

இன்னா லில்லஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் ...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தமிழக ஹாஜிக்கள் தேர்வு இன்று நடைபெற்றது! 3049 பேர் தேர்வு செயப்பட்டனர்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Answer My Question!!!!!!!!!!!
posted by abdul basith (tuticorin) [25 May 2011]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 4694

அஸ்ஸலாமு அழைக்கும் வர....

வெய்ட்டிங் லிஸ்ட் இல் 1097ஆவது இடத்தில் இருக்கும் application கு இவ்வருடம் கிடைக்க வாய்ப்புள்ளத?

அனுபவம் உள்ளவவர்கள் பதில் தரவும்....


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: திமுக - காங்கிரஸ் உடன்பாடு: காங்கிரசுக்கு 63 இடம்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணீர்க் கடிதம்
posted by abdul basith. (tuticorin) [10 March 2011]
IP: 210.*.*.* India | Comment Reference Number: 3158

engoe paditha naabagam.....

anbu sahodararhalukku Assalamu alaikum var.....

கண்ணீர்க் கடிதம்

இன்று இஸ்லாமியச் சமுதாயத்தின் நலனுக்காகப் பாடுபட பல்வேறு முஸ்லிம் கட்சிகள் இருந்தாலும் இஸ்லாமிய மக்களுக்காகப் பாடுபட வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் முதன் முதலில் தொடங்கப்பட்ட கட்சி முஸ்லிம் லீக் என்று அனைவருக்கும் தெரியும். 1948-ஆம் வருடம் மார்ச் மாதம் 10ஆம் தேதி சென்னை இராஜாஜி மண்டபத்தில் கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் முஹம்மது இஸ் மாயீல் அவர்களால் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தொடங்கப்பட்டது.

கண்ணியத்துக்குரிய காயிதே மில்லத் அவர்கள் இருந்த வரை முஸ்லிம் லீக் கட்சிக்கு பெருமதிப்பும் மரியாதையும் இருந்தன. அவர்களின் மறைவுக்குப் பிறகு அப்துஸ் ஸமது, அப்துல் லத்தீப், பனாத்வாலா உள்ளிட்டோர் இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கை வழிநடத்திச் சென்றனர். ஆனால் தற்போது முஸ்லிம் லீக் கட்சி சிதறுண்டு கிடக்கிறது. இக்கட்சி என்னுடைய தாத்தா காயிதே மில்லத் அவர்களால் தொடங்கப்பட்டது. எனவே அவர்களுக்குப் பிறகு இக்கட்சியின் தலைமைப் பொறுப்பு எனக்கே உரியது என்று கூறி தாவூத் மியாகான் தொடுத்துள்ள வழக்கு உச்சநீதி மன்றத்தில் உள்ளது.

இதனால் முஸ்லிம் லீக் கட்சி தற்போது `இல்லாத கட்சியாகவே அரசியல் தலைவர்களால் கருதப்படுகிறது. இதனால்தான், இன்று திமுகவுடன் கூட்டணி சேர்ந்துள்ள பல கட்சிகள் தமக்கென நிறையத் தொகுதிகளைக் கேட்டுப் பெறுகின்றன. ஈராண்டுகளுக்கு முன்பு தொடங்கப்பட்ட கொ.மு.க. கூட 7 தொகுதிகளைப் பெற்றுள்ளது. ஆனால் முஸ்லிம் லீக் கட்சிக்கு இரண்டே இரண்டு தொகுதிகளே ஒதுக்கப்பட்டுள்ளன. இந்த இழிநிலைக்குக் காரணம் என்ன? இதற்கு யார் பொறுப்பேற்றுக்கொள்வார்?

சமுதாயத்திற்காகப் பாடுபட வேண்டும் என்ற எண்ணம் அற்றுப் போனதால்தான் நம்மிடையே பதவிச் சண்டைகள் மேலோங்குகின்றன; பிரிவினைகள் தோன்றுகின்றன; இறுதியில் நீதி மன்றப் படிக்கட்டுகளை மிதிக்க வேண்டிய நிலை ஏற்படுகின்றது. ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடிக்காததால் நம்மைக் கூறும்போடும் சக்திகளுக்கு நாம் இரையாகிக் கொண்டிருக்கிறோம் என்பதை எப்போது உணரப்போகிறோம்?

70 இலட்சத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழ்கின்ற தமிழ்நாட்டில் சட்டப் பேரவைத் தொகுதியில் அவர்களுக்காக ஒதுக்கப்பட்ட தொகுதிகள் இரண்டே இரண்டு என்றால் என்ன நியாயம்? இதற்குத் தீர்வு என்னவெனில், நீதிமன்றத்தில் உள்ள வழக்கைத் திரும்பப் பெற்றுக்கொண்டு ஒரே அணியாக முஸ்லிம் லீக் உருவாக வேண்டும். அல்லாஹ்வுக்காக மனக்கசப்புகளை மறந்து ஓரணியில் ஒன்றிணைய வேண்டும். முஸ்லிம் லீக் தனக்கென ஒதுக்கப்பட்டுள்ள பிறைச் சின்னத்தில் போட்டியிட வேண்டும். அப்போதுதான் முஸ்லிம்களின் பிரதிநிதிகள் சட்டப்பேரவையில் மிகுதியாக முடியும். நம் சமுதாயத்தின் முன்னேற்றத்திற்காகக் குரல்கொடுக்க முடியும்.

இரண்டு நபர்களுடைய மனக்கசப்பின் காரணமாக இஸ்லாமியச் சமுதாயம் இதுவரை இழந்தது போதும். இனியாகிலும் ஒரு முடிவு ஏற்பட முடிந்தவரை முயல்வோம். அல்லாஹ் அதற்கான வழியை ஏற்படுத்துவான். இன்ஷா அல்லாஹ்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இன்று முஹர்ரம் பிறை காணப்பட்டது: தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
முஹர்ரம் பிறை
posted by abdul basith (tuticorin) [08 December 2010]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 1477

Assalamu alaikum.........

By posting or telling WISH YOU HAPPY NEW YEAR is not the way of our beloved prophet muhammed(pbuh). So from now onwards dont send these type of messages. we all must face almighty on judgement day.......


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
12
பக்க எண்
1/2
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved